மன்னார் மக்களின் பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரரேமஜயந்த தலைமையிலான குழு ஆராய்வு!
>> Monday, 9 November 2009
மன்னார் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாவட்டத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் அரசாங்க செயலகத்தில் நடைபெற்றுள்ளது.Read more...