மன்னார் தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் 07.11.2009 அன்று மன்னார் அமுதனின் விடுதலை காண் நூல் அறிமுக விழா நடைபெற்றது
>> Wednesday, 11 November 2009
மன்னார் கச்சேரி மண்டபத்தில் (பிரதேச செயலகம்) தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விட்டு விடுதலை காண் நூல் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதேச செயலாளர் திருமதி ஸ்டான்லி டி மெல் நூலை வெளியிட முன்னாள் பா.உ சூசைதாசன் பெற்றுக்கொண்டார்.
அறிமுக விழா புகைப்படங்கள்