ஐனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று(15-11) மன்னாரில் மர நாட்டு வைபவம்
>> Tuesday, 6 October 2009
மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் ஏ.நீக்கிலொஸ் பிள்ளை தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசியக்கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்த வைத்தார்.இதனைத்தொடர்ந்து மதக்குருக்கள்,அதிகாரிகள் மரங்களை நாட்டி வைத்தனர்.மன்னார் அரசச் செயலகத்தினால் 1 இலட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இதே வேலை
தீருக்கேதிஸ்வரத்தில் நடைபெற்ற வைபவத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல்,உள்ளுராட்சி உதவியானையாள் எம்.ஏ.துரம்,புலவர் திருநாவுக்கரசு,மேஐர் யுட் பெனாண்டோ,கூட்டுரவு உதவி ஆணையாளர் ஐp.எஸ்.மங்கலதாஸ்,வடமாகாண பிராந்திய ஆணையாளர் எ.எல்.டீன்,
தள்ளாடி இரானுவ முகாமில் பிரிகேடியர் டயஸ் மற்றும் இரானுவ வீரர்கள் கலந்து கொண்டு மரங்களை நட்டுவித்தனர்.