கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

>> Tuesday, 8 September 2009




"நத்தார் படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய்மத்தம் மத யானையுரி போர்த்த மணவாளன்பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல்செத்தாரெலும்பணிவான் திருக் கேதீச்சரத்தானே"

-------------------------------


விருதுகுன்றமா மேருவி நாணர வாவன லெரியம்பாப்பொருதுமூவெயில் செற்றவன்பற்றி நின்றுறைபடதி எந்நாளும்கருதுகின்ற ஊர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டங்கருதநின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினையடையாவே-

-நாளும் தமிழ்வளர்த்த ஞானசம்பந்தன்


Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP