பண்டாரவன்னியன்
>> Tuesday, 15 September 2009
ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த வன்னிநில மன்னன் பண்டாரவன்னியனுக்கு, ஆங்கில தளபதியே இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். கப்டன் வொன் றிபேக் என்ற அந்தத் தளபதி, பண்டாரவன்னியனை தோற்கடித்த நிகழ்ச்சியினையே இந் நடுகல் காட்டுகின்றது. இது கற்சிலைமடுவில் உள்ளது. இன்று பண்டாரவன்னியனின் நினைவு நாள். (ஒக்டோபர் 31)