கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

>> Wednesday, 24 November 2010

23-11-2010 /-தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்று(23.11) கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

-->மேலும் வாசிக்க...



Post a Comment

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP