போரினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஈச்சலவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் சோகக் கதை
>> Saturday, 1 May 2010
மன்னார் மாவட்டத்தில் ஈச்சலவக்கை என்ற ஒரு குக்கிராமம். அந்தக் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மன்னார் பள்ளமடு சந்தியில் இருந்து பெரியமடு செல்லும் வீதியில் சுமார் பத்து கிலோ மீற்றர் தொலைவில் இந்தக் கிராமம் இருக்கின்றது. காடடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் தொழில் வாய்ப்பின்றி கஸ்டமடைந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாததன் காரணமாக அங்குள்ளவர்கள் தமது காணிகளில் தோட்டச் செய்கையில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறார்கள் மேலும் படிக்க