மன்னாரில் நடந்த காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு
>> Wednesday, 24 March 2010
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மன்னார் நகர மண்டபத்தில், 'காசநோயைக் கட்டுப்படுத்தும் வேகத்தை புதிய அணுகு முறை மூலம் துரிதப்படுத்துவோம்' எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது. மேலும் படிக்க