மன்னார் பேராலயத்தில் புனித அந்தோனியாரின் திருப்பண்டம்
>> Tuesday, 16 March 2010
மன்னாருக்கு எடுத்துவரப்பட்ட புனித அந்தோனியாரின் திருப்பண்டத்தைத் தொட்டு முத்தி செய்ய சமய வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மன்னார் பேராலயத்துக்கு வந்திருந்தனர் நேரம் போதாமையால் பலருக்குப் புனிதரின் திருப்பண்டத்தைத் தொடும் பாக்கியம் கிடைக்காது, கவலையுடன் வீடு திரும்பியதைக் காணக் கூடியதாக இருந்தது.
Read more...