2010 பொதுத்தேர்தல் களம் ஆரம்பம்/ 196 ஆசனங்களுக்காக 7358 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
>> Saturday, 27 February 2010
ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதிலும் 196 ஆசனங்களுக்காக ஏழாயிரத்து முன்னூற்றி ஐம்பத்து எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
22 மாவட்ட தேர்தல் தொகுதிகளில் 24 அரசியல் கட்சிகளும், 310 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
தமிழ்ப் பகுதிகளில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவது இதற்கு முன்னர் நடைபெற்ற ஆறு பொதுத் தேர்தல் களங்களை விடவும் முற்றிலும் மாறுபட்ட பின்னணி ஒன்றைத் தோற்றுவித்துள்ளதாக [ மேலும் வாசிக்க ]