மன்னாரில் 16 வயது மாணவரைக் காணவில்லை என முறைப்பாடு
>> Wednesday, 6 January 2010
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் தரம் 09 இல் கல்வி கற்கும் செபமாலை போல்ட் செல்டன் வூஸ் (வயது 16) எனும் மாணவரைக் கடந்த (02.01.10) மாலை 6.00 மணி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேலும்.
மேலும் படிக்க >>>