இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவை
>> Wednesday, 30 December 2009
இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் திட்டம் குறித்து ஆராயப்படுவதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன நாச்சியப்பர் தெரிவித்துள்ளார். தமிழகம் திருவண்ணாமலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். மேலும் வாசிக்க ...