மன்னாரில் ”நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா
>> Tuesday, 1 December 2009
மன்னார் தமிழ் நேசன் அடிகளாரால் எழுதப்பட்ட “நெருடல்கள்” கவிதை நூல் தொகுதியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை அன்று(28.11.2009) வெளியிட்டு வைத்துள்ளார்.Read more...