மன்னாரில் எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்க இந்திய கப்பல் வருகிறது!
>> Wednesday, 25 November 2009
வடமாகாணத்திலுள்ள மன்னார் கடற்படுக்கையில் காணப்படும் எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்க இந்திய நாட்டில் கப்பல்கள் அடுத்தமாதம் இலங்கை வரவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்
Read more...