கடந்த 20 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த மன்னார்- யாழ் பஸ் சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது
>> Monday, 23 November 2009
கடந்த 20 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த மன்னார்- யாழ் பஸ் சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சேவையானது தினசரி மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்படுவதாக மன்னாரிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.Read more...