கள்ளியடி உங்களை அன்புடன் வரவேற்கின்றது உங்கள் வருகைக்கு நன்றி!

மன்னார் சிவபூமி அருள்மிகு கள்ளியடி கற்பக பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா - 13.07.2016 - 23.07.2016

>> Wednesday, 13 July 2016

மன்னார் சிவபூமி அருள்மிகு கள்ளியடி கற்பக பிள்ளையார் வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா - 13.07.2016 - 23.07.2016


Read more...

துரித கதியில் நடைபெற்று வரும் கள்ளியடி கற்பக பிள்ளையார் ஆலய உள்வீதி கூரை அமைத்தல் வேலைப்பாடுகள்

>> Sunday, 3 July 2016

துரித கதியில் நடைபெற்று வரும் கள்ளியடி கற்பக பிள்ளையார் ஆலய உள்வீதி கூரை அமைத்தல் வேலைப்பாடுகள் 



























Read more...

மன்னார் கள்ளியடியில் இரண்டாவது தடவையாக ஒரே வீட்டில் கொள்ளை - இலுப்பைக்கடவை பொலிசார் அசமந்தம் -படங்கள் இணைப்பு

>> Saturday, 30 April 2016

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளியடி கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் கடந்த 28.04.2016 அன்று வீட்டு உரிமையாளர்கள் மருத்துவ தேவைக்காக யாழ்சென்றிருந்த வேளை வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து திருடர்கள் பல பெறுமதியான பொருட்கள்.தங்க ஆபரணங்கள்.மடிக்கணணி போன்றன இரண்டாவது தடவையாக கொள்ளையடித்து சென்றுள்ளமை கள்ளியடி மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read more...

கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மன்மத வருஷ அலங்கார உற்சவ திரு விழா -2015

>> Thursday, 23 July 2015


மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக விநாயகர் ஆலய மன்மத வருஷ அலங்கார உற்சவ திரு விழா எதிர்வரும் 24.07.2015 தொடக்கம் 03.08.2015 வரை வெகு சிறப்பாக நடை பெற உள்ளது. மேலும் திருவிழா நடைபெறும் ஒவ்வொரு தினங்களும் வாஜனமும் ,கணபதி கோமமும் விசேட கும்ப பூசையும்,அபிசேகமும் இடம்பெற்று மண்டப பூசையுடன் விநாயகப் பெருமான் உள் வீதி,வெளி வீதி பவனி வருதலும் இடம் பெறும். தொடர்ந்து 11 நாட்களும் அன்ன தானம் வழங்கப்படும்.

Read more...

அன்பே சிவம் நிறுவனம் மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியம் கள்ளியடி கற்பக பிள்ளையார் ஆலயத்துக்கு தென்னங்கன்றுளை வழங்கிவைப்பு

>> Thursday, 30 October 2014

அன்பே சிவம் நிறுவனம் மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியம் கள்ளியடி கற்பக பிள்ளையார் ஆலயத்துக்கு தென்னங்கன்றுளை வழங்கிவைப்பு 


Read more...

கள்ளியடியில் மின்னல் தாக்கி மாடு உயிரிழப்பு -Photo

>> Thursday, 9 October 2014

கள்ளியடியில் இன்று காலை  மின்னல் தாக்கியதில்  மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.


Read more...

  © Copyright © 2011, KALLIYADI, All rights reserved. Developed and maintained by Vmv

Back to TOP